*உளமாற உணர்ந்தோம் , ஆத்மார்த்தமான ஒர் உள் அனுபவத்தை*
தொடக்கக்கல்வி குழுவில் இருக்கும் நீங்கள் அனைவரும்
அகமகிழ்ந்து பெருமைகொள்ளும் நேரம்.
📌 *பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது.* 📌
சில நன்கொடையாளர்கள் மூலம் , கீழ்காணும் பள்ளிகளுக்கு சிறு பரிசு அனுப்பட்டுள்ளது.
🔖 *PUPS-தாசநாயக்கன்பாளையம், சங்ககிரி,சேலம்*
🔖 *PUMS- குன்னத்தூர்,தச்சூர்,மதுராந்தகம்,காஞ்சிபுரம்*
🔖 *PUPS-கோயில்பட்டி , குறிச்சிபட்டி,மேலூர் , மதுரை*
🔖 *PUMS-கத்தாழை, புவனகிரி, கடலூர்*
🔖 *PUPS-காட்டுபெருமாள்கோயில், கிருஷ்ணகிரி*
🔖 *Hindu Primary School,Srivelliputhur , Virudhunagar*
🔖 *PUMS-ஆரூர்பட்டி, தாராமங்களம்,சேலம்*
அடுத்தகட்டமாக சில பள்ளிகளுக்கு அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
உங்களால் முடிந்த ஒத்துழைப்பும் தரலாமே!
*******
சிறு பரிசு.
.பெரிய மகிழ்ச்சி.
மாணவர்களை ஊக்கப்படுத்த எண்ணிய தொடக்கக்கல்வி குழுவை தன் உதவிகளால் ஊக்கப்படுத்தும் கொடையாளர்களுக்கே இந்த மகிழ்ச்சியின் காரணகர்த்தாக்கள்.
No comments:
Post a Comment