CAll ME after 5PM

790 416 3487

FaceBook - ClickHere to join

Youtube - ClickHere to Subscribe

Welcome

தொடக்கக்கல்வி குழுவில் இணைந்திருக்கும் உங்களுக்கு வணக்கங்கள்.

உங்கள் படைப்புக்களை பிறர் பயன்பட பகிர்ந்தமைக்கு நன்றி.. 
அதனை தொடக்கக்கல்விதளம் www.thodakkakalvi.com 
மூலம் பயன்படுத்திய பல்லாயிர ஆசிரியர்களின் சார்பாகவும் நன்றிகள் கோடி.

மேலும் உங்கள் பள்ளி கற்றல்கற்பித்தல் வீடியோக்களை பிறர் பயன்பட தொடக்கக்கல்வி youtube மூலம் பகிர்ந்தமைக்கு நன்றி.

வகுப்பறையில் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி , எளிமையான இனிமையான சூழ்நிலையை மாணவர்களுக்கு உருவாக்கிதருவது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையே. 
எனினும் அவ்வாறு தாங்கள் தங்கள் பள்ளிக்கென்று உருவாக்கியவற்றை பிறர் பயன்பட பகிர்ந்தமைக்காக பாராட்டுக்கள். 
 அத்தகைய உதவி மனப்பான்மைக்காகவும் மற்றும் நீங்கள் உங்கள் மாணவர்களின் செயல்பாடுகளை எங்களுக்கு அனுப்புவதால், அவர்களை ஊக்குவிக்க ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றுகிறது.

எங்களுக்கு கிடைக்கும் உதவிகளையும் மற்றும் எங்களால் இயன்றதையும் சேர்த்து ஆர்வமாக பங்கேற்ற மாணவர்களை ஊக்குவிக்க , தொடக்கக்கல்வி குழு மூலமாக சிறு பரிசு அனுப்ப முடிவெடுத்துள்ளோம்.



நீங்கள் யாரும் எதையும் எதிர்பார்த்து அனுப்பவில்லை என்று நான் அறிவேன். 

எனினும் 
 எங்களுக்கு கிடைப்பதை , 
எங்களிடம் இருப்பதை , 
எங்களால் முடிவதை , 
எங்களினால் இயல்வதை 
- சிறு பரிசாக அனுப்புகிறோம்.

தற்போது அனைவருக்கும் அனுப்பமுடியவில்லை. மன்னித்துகொள்ளுங்கள். சாத்தியம் என்றால் சாத்தியமாகும் போது பங்கேற்று  பகிர்ந்த , பகிரும் ,  பகிரப்போகும் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பமுயல்கிறேன்.




நன்றி
விருப்பம் எனில் மற்ற பள்ளியை ஊக்கப்படுத்த சிறு பரிசு வழங்க நீங்களும் உதவலாம் , ஒத்துழைப்பு தரலாம்

*********************************************************************************************************************************
WHATSAPP GROUP NO : 22
https://chat.whatsapp.com/D3MDsnpgN4h7MVRVD8052X https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw
https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK3HfqKv4x2Fo_AfFQur5UrWfsyJJcw7sAaLOaP29KTCzY_W6APiEKsSg2hKLEoqyi81aLHVg_2HzgV3Yn2ObHLbRJxEQR73c9PTEuNGvxuwJkeySbIEzEChLN0y1SbCQ4PX9lDLP2lwah/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Gifts



தொடக்கக்கல்வி குழுவின் சிறு பரிசு
தொடக்கக்கல்வி தளம் மூலம் பல்லாயிரம் ஆசிரியர்கள் பயனடைகிறார்கள். அதற்காக தங்களின் பங்களிப்பை PDF , கற்றல் கற்பித்தல் Video வாக கொடுத்த ஆசிரியர்களின் பள்ளிகளுக்கு நம் குழு சார்பாக சிறு பரிசு.
!!!பள்ளி விவரங்கள் கீழே!!!

School list - 1





PUPS-தாசநாயக்கன்
பாளையம், சங்ககிரி,

சேலம்

Tr.Bakkiyalakshmi


PUMS- குன்னத்தூர்
தச்சூர்

மதுராந்தகம்,காஞ்சிபுரம்

Tr.Suganthi


PUPS-கோயில்பட்டி
குறிச்சிபட்டி

மேலூர் , மதுரை

Tr.Kavitha


PUMS-கத்தாழை
புவனகிரி

கடலூர்

Tr.Pari ,  Tr.Uma


PUPS-காட்டுபெருமாள்
கோயில்

கிருஷ்ணகிரி

Tr.NalinaPriya

Hindu Primary School
ஶ்ரீவல்லிபுத்தூர்

விருதுநகர்

Tr.UmaRani

PUMS-ஆரூர்பட்டி
தாராமங்களம்

சேலம்

Tr.Kasthuri

School list - 2-




PUPS-ஆரூர்
சங்கராபுரம்,

விழுப்புரம்

Tr.Nirmala


PUPS- சென்னிமலை
வெள்ளோடு

ஈரோடு

Tr.Aasha


PUPS-புடையூர்
கீரப்பாளையம்

கடலூர்

Tr.BalaKrishnan


PUMS- குன்னத்தூர்
தச்சூர்,மதுராந்தகம்

காஞ்சிபுரம்

Tr.Dhanamathy

PUPS-கருக்கனஅள்ளி
காரிமங்கலம்

தர்மபுரி

Tr.Selvarasi

PUMS-பண்டஅள்ளி
நலம்பள்ளி

தர்மபுரி

Tr.Victoriya

School list - 3




MPS-அழகாபுரி
ஆம்பூர்

வேலூர்

Tr.Kannan


PUMS- PULIKKAL
PALACODE(T.K)

தர்மபுரி

Tr.Sheela


PUPS
Veppampattu

திருவள்ளூர்

Tr.Anitha


PUPS - RP KATTUR
NAMAGIRIPET UNION

நாமக்கல்

Tr.Venkatesh

PUMS- Jayankondan
Gingee

விழுப்புரம்

Tr.UmaMaheshwari

PUPS
Muthampalayam

ஈரோடு

Tr.Jothimani

School list - 4




PUMS-Kattur

திருவள்ளூர்

Tr.Thennarasu


PUPS- Thiruputkuzi

காஞ்சிபுரம்

Tr.Selvakumar


MES - Weavers Colony

விருதநகர்

Tr.Soupackialakshmi

PUMS - Malaipalayam

காஞ்சிபுரம்

Tr.Anishkumar

PUPS- Guruvareddiyur

ஈரோடு

Tr.Boopathiraja

PUMS - Kavanur puthuseri

காஞ்சிபுரம்

Tr.Ezumalai

School list - 5


Anderson APS-Denishpettai

பெத்தேல்,காடையாம்பட்டி,சேலம்

Tr.KelbertRaja


PUPS- S.Kovilpatti , Kurijipatti

 மேலூர் , மதுரை

Tr.Kavitha HM


PUPS-காட்டுபெருமாள் கோயில்

கிருஷ்ணகிரி

Tr.NalinaPriya



********************************************************************************************************************************

PUPS - S.Velangudi

திருப்பத்தூர்,சிவகங்கை

Tr.Ramalakshmi

PUPS- Vettavalam North

கீழ்பெண்ணாத்தூர் , திருவண்ணாமலை

Tr.Saipriya

Allaudin APS - KatherBatcha,Nangudi 

மன்னார்குடி, திருவாரூர்

Tr.Barwin

********************************************************************************************************************************

PUPS - OndiKuppam

கடம்பத்தூர், திருவள்ளூர்

Tr.GopiNath

PUMS- Mellur

மதுரை

Tr.ShanmugaLakshmi

RC-PS - Komanagar 

திருபோரூர்,காஞ்சிபுரம்

Tr.Flora

********************************************************************************************************************************

MPS - PalliKottaipatti

சின்னமனூர், தேனி

Tr.Samundeeswari HM

MPS - PalliKottaipatti

சின்னமனூர், தேனி

Tr.Gayathiri Devi

PUMS-ஆரூர்பட்டி,

தாராமங்களம்,சேலம்

Tr.Kasthuri

********************************************************************************************************************************

PUMS-ஆரூர்பட்டி,

தாராமங்களம்,சேலம்

Tr.Kalaiselvi

PUMS- குன்னத்தூர்

தச்சூர்,மதுராந்தகம்,காஞ்சிபுரம்

Tr.Suganthi

PUMS- குன்னத்தூர்

தச்சூர்,மதுராந்தகம்,காஞ்சிபுரம்

Tr.Dhanamathy

********************************************************************************************************************************

Hindu P S-ஶ்ரீவல்லிபுத்தூர்

விருதுநகர்

Tr.UmaRani

PUMS- PULIKKAL

PALACODE(T.K),தர்மபுரி

Tr.Sheela

PUMS-பண்டஅள்ளி

நலம்பள்ளி,தர்மபுரி

Tr.Victoriya

********************************************************************************************************************************

PUMS - Ganapathy Gownder Kattu Valavu

காடையாம்பட்டி, சேலம்

Tr.MydeenFathima

PUPS- Kattuvanpirai

கரம்பங்குடி,புதுக்கோட்டை

Tr.Shanmugavalli


********************************************************************************************************************************


நீங்களும் பங்குபெறலாமே! 
மற்றவருக்கு பயன்படும் படைப்புகளை பகிரும் பள்ளிகளை ஊக்குவிக்க நீங்களும் உதவலாமே! 

 நன்றி

School List- 6

Online தேர்விற்கான வினாதாள் தயாரிப்பில் 
சிலரின் பங்களிப்பால் , பல்லாயிரக்கணக்கான  மாணவர்களுக்கு பயனுள்ளதாகிறது..

அனைவருக்கும் நன்றிகள்
👇👇👇👇

Tr.சண்முகவள்ளி கட்டுவான்பிறை,கறம்பக்குடி,புதுக்கோட்டை (DIS)

Tr.Ramalakshmi S.Velangudi-Sivagangai Dis

Tr.சரவண ஸ்ரீகடமலை , மயிலை ஒன்றியம்,தேனி மாவட்டம்

Tr.Illamathi PUMS Musaravakkam , Kanchipuram

Tr.Manikandan, Rajalakshmi Vidyashram MHSS Ramapuram, Chennai.

Tr.SARADHAMEENA.VADAMADURAI BLOCK.CHITHOOR.DINDIGUL DISTRICT

Tr.அசாருதீன்கோட்டூர், மத்தூர் ஒன்றியம்,கிருஷ்ணகிரி மாவட்டம்

Tr.ANISHKUMAR .., MALAIPALAYAM,MADURANTAKAM,KANCHIPURAM DT.

Tr.ELANGO ., Mavuthampathi, Madukkarai Union,Coimbatore -641105.

Tr.கில்பர்ட் ராஜா ., காடையாம்பட்டி ,சேலம்

Tr. முருகன்கோலேந்திரம் ,மணமேல்குடி ,புதுக்கோட்டை மாவட்டம்.

School List- 7


B.Saipriya,  Pups- vettavalam ( North) school,Kilpennatur union, Thiruvannamalai district.

*******************

Tr.M.நளினபிரியா. Pups.காட்டுபெருமாள்கோயில்கிருட்டிணகிரி ஒன்றியம்&மாவட்டம்

***********************

A.கார்த்திக்ராஜா.  ஊ.ஒ.ந.நி.பள்ளி - கத்தாழை,புவனகிரி ஒன்றியம் , கடலூர் மாவட்டம்.

********************

Tr.Umarani, Hindu primary school , Pappayanaickerpatty,Srivilliputtur (T.K), Virudhunagar(Dist).

****************************

சு.மோகன், ஊ.ஒ.நடுநிலை ப்பள்ளி,முத்துகிருஷ்ணாபுரம்,அண்ணாகிராமம் , கடலூர் மாவட்டம்.

Next target

அடுத்து உங்கள் பள்ளியாகவும் இருக்கலாம்